திடீரென குலுங்கிய பூமி... `கிரீஸில்' 200 முறை நிலநடுக்கம் - ஓட்டமெடுத்த மக்கள்

x

அழகுக்கு பெயர் போன கிரீஸ் நாட்டில் உள்ள உலகப் புகழ் பெற்ற santorini தீவில் சுமார் 200 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் ஓட்டம் பிடித்துள்ளார்கள். இதுவரை அந்த தீவின் அழகை ரசிக்க மக்கள் படையெடுத்தார்கள். ஆனால் தற்போது நில நடுக்கத்திற்கு பயந்து விமானம் மற்றும் கப்பல்கள் மூலமாக அந்த தீவை விட்டு வெளியேறி வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்