Earthquake | மீண்டும் மீண்டும் நிலநடுக்கும்.. கதிகலங்கி நிற்கும் மக்கள்
Earthquake | மீண்டும் மீண்டும் நிலநடுக்கம்.. கதிகலங்கி நிற்கும் மக்கள்
ஜப்பானில் ரிக்டர் அளவில் 6.1 நிலநடுக்கம் ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில் ரிக்டர் அளவில் 6.1 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டோகாச்சி பகுதியில் நில அதிர்வு தீவிரமாக உணரப்பட்ட நிலையில், பொதுமக்கள் அமைதியாகவும் விழிப்புடனும் இருக்குமாறு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது...
