பேரழிவின் சின்னங்கள்.. மியான்மர் வீதிகளில் தரைமட்டமாக வானுயுர கட்டிடங்கள்

x

மியான்மரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 350-யை கடந்துள்ள நிலையில், 4 ஆயிரத்து 580 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 220 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. தற்போது மண்டலேயில் இடிந்து விழுந்த "ஸ்கை வில்லா" என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் இடிபாடுகளை இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்