அமெரிக்காவில் இ சிகரெட்டுக்கு தடை - டிரம்ப் நிர்வாகம் பின்வாங்கியது ஏன்?

இ சிகரெட்டை தடை செய்தால் கள்ள சந்தையில் அதனை மக்கள் வாங்கும் நிலை ஏற்படும் என்பதால் தமது அரசு அதனை தடை செய்யவில்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இ சிகரெட்டுக்கு தடை - டிரம்ப் நிர்வாகம் பின்வாங்கியது ஏன்?
Published on: 

இ சிகரெட்டை தடை செய்தால் கள்ள சந்தையில் அதனை மக்கள் வாங்கும் நிலை ஏற்படும் என்பதால் தமது அரசு அதனை தடை செய்யவில்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் ஒட்டு மொத்தமாக இ சிகரெட்டுக்கு தடை விதிக்கப்படும் என அறிவித்த டிரம்ப் அரசு லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை ஏற்படும் சூழல் உருவாகியதை அடுத்து தடை விதிக்கும் முடிவில் இருந்து பின்வாங்கியதாக கூறப்படுகிறது.

X