Dubai | Diwali Celebration | துபாயில் கோலாகலமாக தீபாவளியை கொண்டாடிய தமிழ் குடும்பங்கள்

x

துபாயின் அல்மன்கூல் பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்கள் ஒன்றாக இணைந்து தீபாவளியை கொண்டாடினர். சிறுவர்கள் முதல் முதியோர் வரை அனைவரும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்