125 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட டூம்ஸ் டே மீன் .(Doomsday Fish) இயற்கை பேரழிவுக்கான அறிகுறி என்று நம்பப்படுவதால் உலக நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. .இதன் பின்னணியை விவரிக்கிறது பின்வரும் தொகுப்பு...