யாரைப் பற்றியும் முதுகுக்குப் பின்னால் பேசக் கூடாது என்பார்கள். ஆனால், முதுகுக்கு பின்னால் வரையலாம் என்கிறது டிக்டாக்கில் வைரல் ஆகிவரும் டூடுல் சேலஞ்ச்.