அதிபரானதும் டிரம்ப் அறிவிப்பு.. வெளியேறியது அமெரிக்கா.. உலகுக்கே வரப்போகும் பெரும் பாதிப்பு
அதிபரானதும் டிரம்ப் அறிவிப்பு.. வெளியேறியது அமெரிக்கா.. உலகுக்கே வரப்போகும் பெரும் பாதிப்பு
- உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
- 2024-2025ல் மட்டும் WHOவின் மொத்த வருவாயில் 19 சதவீதம் அமெரிக்காவின் பங்களிப்பாக உள்ளது.
- ஜெனீவாவை தளமாகக் கொண்ட உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறும் நிலையில், அவ்வமைப்புக்கான நிதி ஆதாரங்கள் பெருமளவு பாதிக்கப்படும் என தெரிகிறது.
- கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக WHO பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக முன்பே குற்றம் சாட்டியிருந்த டிரம்ப், தனது அடிப்படை பணியினை செய்ய தவறிய உலக சுகாதார அமைப்பே நடந்த தவறுக்கு பொறுப்பு என விமர்சித்திருந்தார்.
- இந்த சூழலில், அவர் அதிபராக பொறுப்பேற்றதும், WHOவில் இருந்து விலகும் கோப்பில் கையெழுத்திட்டுள்ளார்.
Next Story
