எந்த நொடியிலும் வெடிக்கும் ஈரான் போர்... ஒவ்வொரு நாளும் அமெரிக்காவில் திக் திக்

போர் பதற்றத்தால் சர்வதேச நாடுகள் சந்தித்து வரம் பொருளாதார தேக்க நிலை அமெரிக்காவுக்கும் நெருக்கமாக வந்துள்ளதாக குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கமலா ஹாரிசுடன் விவாதம் நடத்துவதற்கான தேதிகளை முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு எதிர் தரப்பில் இருந்து இதுவரை பதில் வரவில்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com