அதிபரான பின் தன் அரசியல் வாரிசை அறிமுகப்படுத்திய டிரம்ப்? - திகைக்கும் அமெரிக்கா
அதிபரான பின் தன் அரசியல் வாரிசை அறிமுகப்படுத்திய டிரம்ப்? - திகைக்கும் அமெரிக்கா
- பதவியேற்பு விழாவில் டிரம்ப் பெருமிதத்துடன் தனது மகன் Barron டிரம்ப்பை அறிமுகப்படுத்தி வைத்தார்...
- எனக்கு நல்ல உயரமான மகன் இருக்கிறார்...
- அவர் இவர் தான் என Barron-ஐ அறிமுகம் செய்த டிரம்ப், இளைய தலைமுறை வாக்குகளை Barron அறிந்து வைத்திருப்பதாகவும், அதிகளவிலான இளைஞர்கள் வாக்குகளை தங்கள் கட்சி பெற்றதாகவும் தெரிவித்தார்...
- மேலும், தன் மகன் Barron அனைவரையும் மதிப்பதாகவும், அனைவரைப் பற்றி புரிந்து வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்...
- இதன் மூலம் டிரம்ப் அரசியலில் தன் மகனையும் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது...
Next Story
