#BREAKING | "இந்தியா மீது 26% பரஸ்பரம் வரி" - டிரம்ப் அறிவிப்பு
இந்தியா உள்பட 25 நாடுகளுக்கு பரஸ்பரம் வரி விதித்தது அமெரிக்கா
இந்தியா மீது 26 சதவீதம் பரஸ்பரம் வரி - டிரம்ப் அறிவிப்பு
சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% பரஸ்பரம் வரிகள் விதிப்பு
பரஸ்பரம் வரி கட்டண விவரம் தொடர்பான உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்
அனைத்து வெளிநாட்டு வாகனங்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் - டிரம்ப்
புதிய வரிவிதிப்பு ஏப்ரல் 9 முதல் அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகை தகவல்
Next Story
