`குடியுரிமை' - டிரம்ப்-ஐ ஆட்டம் காண வைத்த கோர்ட் தீர்ப்பு - US அரசியலில் திருப்பம் | Trump
அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கு மேலும் ஒரு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. டிரம்ப் உத்தரவு வரும் 19ம் தேதி முதல் அமலுக்கு வரவிருந்த நிலையில், ஏற்கனவே அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜான் கோஹனூர் இதற்கு தடை விதித்திருந்தார். இந்நிலையில், அமெரிக்க மாவட்ட நீதிபதி டெபோராவும் இதற்கு தடை விதித்துள்ளார். அமெரிக்க மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அமெரிக்க குடிமகனே என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
