Donald Trump | Visa | "85 ஆயிரம் விசாக்கள் ரத்து.." - கடுமையாக்கிய டிரம்ப்..
85,000 விசாக்களை ரத்து செய்துள்ள அமெரிக்கா
அமெரிக்காவில் குடியேற்ற விதிகளை அதிபர் டிரம்ப் கடுமையாக்கியுள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 85 ஆயிரம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் விசாக்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியேற்ற அமலாக்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையில் டிரம்ப் நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
Next Story
