Donald Trump | Putin | டிரம்ப் எடுத்த அதிர்ச்சி முடிவு.. என்ன நடக்குமோ?.. பதற்றத்தில் உலகம்
நேட்டோ நாடுகள் ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளியில் நுழைந்தால் அவற்றைச் சுட்டு வீழ்த்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் நடந்த ஐ.நா. சபைக் கூட்டத்தின் போது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரஷ்ய அதிபர் புதின் மீது இன்னும் நம்பிக்கை உள்ளதா என்ற கேள்விக்கு, ஒரு மாதத்தில் தெரியவரும் என டிரம்ப் பதிலளித்தார்.
Next Story
