Donald Trump | PM Modi | Phone Call | தீபாவளி வாழ்த்து சொல்லி வாய்விட்டு கேட்ட டிரம்ப்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடியிடம் போனில் பேசிய டிரம்ப், பிரதமருக்கும் இந்தியர்களுக்கும் தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.
Next Story
