Donald Trump | நாளை முக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தை.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு

இஸ்ரேல், லெபனான் தலைவர்கள் நாளை பேச்சுவார்த்தை - டிரம்ப் அறிவிப்பு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் இருவரும் நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்....

X

Thanthi TV
www.thanthitv.com