Donald Trump | GoldCard | ரூ.9 கோடியா..? ஷாக் அறிவிப்பை வெளியிட்ட ட்ரம்ப்

x

அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு, க்ரீன் கார்டுக்கு மாற்றான டிரம்ப் தங்க அட்டையை, அதிபர் டோனல்டு டிரம்ப் பொதுவெளியில் அறிமுகப்படுத்தியுள்ளார்...

டிரம்ப் தங்க அட்டையை பெறுவதற்கு இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது......


Next Story

மேலும் செய்திகள்