எப்ஸ்டீன் கோப்புகள் - டிரம்ப் புகைப்படம் மீண்டும் பதிவு
அமெரிக்காவில், மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் இருந்து அகற்றப்பட்டதாக கூறப்படும் அதிபர் டிரம்ப்பின் புகைப்படத்தை
அந்நாட்டு நீதித்துறை மீண்டும் பதிவிட்டுள்ளது.