Donald Trump | England | இங்கிலாந்துக்கு அரசு முறை பயணம் - டிரம்புக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை

x

அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். சிவப்பு, வெள்ளை, நீல புகையுடன் பிரிட்டிஷ் ராயல் ஏர்போர்ஸ் காட்சியை பிரிட்டன் மன்னர் சார்லஸ் சேர்ந்து டிரம்ப் உள்ளிட்டோர் ரசித்தனர். விண்ட்சர் கோட்டையில் முழு அரசு மரியாதையுடன் வரவேற்கப்பட்ட டிரம்ப் ஜோடி, அரண்மனையில் நடக்கும் சிறப்பு விருந்தில் கலந்து கொள்ள உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்