Donald Trump | ``எது வேணாலும் நடக்கலாம்.. ஆனால்'' - ட்விஸ்ட் வைத்து கொளுத்தி போட்ட டிரம்ப்

x

உக்ரைன் - ரஷ்யா போரில் உக்ரைனால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, போரில் உக்ரைன் வெற்றி பெறுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு நிச்சயமாக அவர்களால் வெற்றி பெற முடியும் என்று டிரம்ப் பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், "அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று தாம் ஒருபோதும் சொல்லவில்லை என்றும் அவர்களால் வெற்றிபெற முடியும் என்றுதான் தாம் சொன்னதாகவும் தெரிவித்தார். போரில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்றும், அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்