Dolphins Travel With Fisherman || மீனவரோடு கடலில் பயணித்த டால்பின்கள். இணையத்தில் வைரலாகும் வீடியோ
இலங்கை மட்டக்களப்பில், கடலில் சென்ற மீனவரின் படகோடு டால்பின்களும் உடன் பயணித்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
மீன் பிடிக்கச் சென்ற மீனவர், இந்த காட்சியை தனது செல்போனில் பதிவு செய்ய, தற்போது அது வைரல் வீடியோவாக உலகம் முழுவதும் சுற்றி வருகிறது.
Next Story
