புதுப்புது அவதாரங்கள் எடுத்த நாய்கள்.கண்ணைப்பறிக்கும் காட்சிகள்

x

லிதுவேனியா நாட்டில் கோர்கி நாய்களை கொண்டாடும் விதமாக நடைபெற்ற நாய்களுக்கான ஓட்டப்பந்தயம் மற்றும் ஃபேஷன் ஷோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக விமானியாகவும், விமானமாகவும், ரயில் வண்டி போலவும் அலங்காரம் செய்து பேஷன் ஷோவில் நாய்கள் ஸ்டைலாக வலம் வந்தது காண்போரை ரசிக்க வைத்தது.

சிறிய கால்களுடன் குள்ளமாக காட்சியளிக்கும் இந்த நாய் இனம் மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு மிகவும் பிடித்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்