ஐஸ் ஸ்கேட்டிங்கில் அசத்தும் நாய்...

அமெரிக்காவில் உறை பனி தரையில் ஆடப்படும் "ஐஸ் ஸ்கேட்டிங்" விளையாட்டை கற்று கொண்டு "பென்னி" என்ற நாய் அசத்தி வருகிறது.
ஐஸ் ஸ்கேட்டிங்கில் அசத்தும் நாய்...
Published on

அமெரிக்காவில் உறை பனி தரையில் ஆடப்படும் "ஐஸ் ஸ்கேட்டிங்" விளையாட்டை கற்று கொண்டு "பென்னி" என்ற நாய் அசத்தி வருகிறது. நெவாடா மாகாணத்தில் லாஸ் வேகாஸ் நகரில் வசித்து வரும் டெல் சாங்ரோ என்ற பெண்மணியின் செல்ல பிராணியான "பென்னி", தனது முன்னங்கால்கள் இரண்டிலும் ஸ்கேட்டிங் சக்கரத்தை கட்டி கொண்டு விளையாடும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. 6 வயதான "பென்னி"க்கு தொடர்ந்து பயிற்சி அளித்து, அதன் திறமையை வெளியுலகிற்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட போவதாக, அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com