நாங்கெல்லாம் அப்போவே அப்படி..ஆயுத பூஜைக்கு ரெடியான நாய்..

நாங்கெல்லாம் அப்போவே அப்படி..ஆயுத பூஜைக்கு ரெடியான நாய்..
Published on: 
• 5 ரூபாய் சேஞ்சு இல்லனு சொன்னல, அதுக்கு பதிலா என்னய கொஞ்சம் வாஸ் பண்ணி விடு.. • ஆஹா... என்னயா ஆஃப் பண்ணிட்ட..., இன்னும் 2 ரூபாய் பேலன்ஸ் இருக்குயா.. ஆயுத பூஜையே முடிஞ்சாலும் விட மாட்டேன்... • ஆயுத பூஜைக்கு அண்ணன் ரெடி... சுண்ண்டல அவிச்சு வையுமா... • அடே நான் ஒரு மொதலனு இவன் கிட்ட யாராவது சொல்லி புரிய வையுங்கடா... • காலையில மழைவரும்னு சொன்னத நம்பி, வெளிய வந்து இவன் கிட்ட மாட்டிக்கிட்டேனே...
X

Thanthi TV
www.thanthitv.com