வங்கதேச வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம் - அண்டை நாட்டு வீரர்களுக்கு இனிப்பு வழங்கிய வீரர்கள்

தீபாவளி கொண்டாட்டமாக அகர்தலா எல்லையில் உள்ள வங்கதேச வீரர்களுக்கும் இந்திய வீரர்கள் இனிப்புகளை வழங்கினர்.
வங்கதேச வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம் - அண்டை நாட்டு வீரர்களுக்கு இனிப்பு வழங்கிய வீரர்கள்
Published on

தீபாவளி கொண்டாட்டமாக அகர்தலா எல்லையில் உள்ள வங்கதேச வீரர்களுக்கும் இந்திய வீரர்கள் இனிப்புகளை வழங்கினர். முன்னதாக எல்லைப்பகுதியில் வண்ண நிறங்களில் கோலமிட்ட வீரர்கள் ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். பின்னர் இந்தியா மற்றும் வங்கதேச எல்லையில் இருக்கும் அந்நாட்டு வீரர்களுக்கு இந்திய வீரர்கள் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com