

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 11 அடி உயர் "டொனால்ட் டக்" ரப்பர் சிலை பார்வையாளர்களை வெகு கவர்ந்து வருகிறது. சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கும் டிஸ்னி டவுண்
என்ற பொழுது போக்கு மையத்தில் இந்த சிலை இடம்பெற்றுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக அந்த சிலை முன் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.