Putin Assassination Attempt | பூதாகரமாக வெடிப்பு.. ``புதின் தலைக்கே குறிவைப்பு’’

x

ரஷ்ய அதிபர் புதினின் இல்லத்தை உக்ரைன் தாக்க முயன்றதால் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ரஷ்யாவின் நிலைப்பாடு மாறும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஞாயிறு மற்றும் திங்கள் அன்று ‌‌நோவ்கோரோட் (Novgorod) பகுதியில் உள்ள ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வீட்டை 91 நீண்ட தூர ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்க முயன்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் கூறியிருப்பது, உக்ரைன் ரஷ்ய விவகாரத்தில் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்