US Attack Iran Satelite Photos | நிஜமாகவே US, ஈரான் அணுசக்தி நிலையங்களை தாக்கியதா?

நிஜமாகவே US, ஈரான் அணுசக்தி நிலையங்களை தாக்கியதா? - மர்மம் அவிழ்த்த லேட்டஸ்ட் சாட்டிலைட் காட்ச

அமெரிக்கா ஈரான் அணுமின் நிலையங்களை தாக்கியதற்கான

சாட்டிலைட் ஆதாரம் வெளியீடு

ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், அணுசக்தி நிலையங்களின் தற்போதைய நிலை குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஈரானில் உள்ள ஃபார்டோ Fordow இஸ்பஹான், Isfahan நடான்ஸ் Natanz ஆகிய அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், இந்த அணுசக்தி நிலையங்கள், அமெரிக்க தாக்குதலுக்கு முன்பும், பின்பும் எவ்வாறு இருந்தது என்பது குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

X

Thanthi TV
www.thanthitv.com