Dick Cheney | America | அரைக்கம்பத்தில் பறந்த கொடிகள் இறக்கம்.. துக்கம் அனுசரித்த வெள்ளை மாளிகை

x

வெள்ளை மாளிகை - அரைக்கம்பத்தில் பறந்த கொடிகள்

அமரிக்காவின் முன்னாள் அதிபர் டிக் செனியின் (DICK CHENEY) மறைவை ஒட்டி, அமெரிக்க வெள்ளை மாளிகையில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு இருந்த கொடிகள் கீழே இறக்கப்பட்டன. அவர் 84 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால், வெள்ளை மாளிகையில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு இருந்த நிலையில், அவை கீழே இறக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்