israel iran war || Trump || ஈரான் மீதான பயங்கர தாக்குதல் - கண்காணித்த டிரம்ப்
ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்காணித்தது குறித்த புகைப்படங்களை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் இருந்த அறையில், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் மூத்த ஆலோசகர்கள் கொண்ட குழுவினர் உடனிருந்தனர். தாக்குதல் நடவடிக்கையை தொடர்ந்து ஈரானுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
