டென்மார்க் மன்னர் பிறந்த நாள் கொண்டாட்டம் கோலாகலம்

x

டென்மார்க் நாட்டோட அரசர் தன்னோட 57வது பிறந்த நாள கோலாகலமா கொண்டாடுனாரு...

2024 ஆம் ஆண்டு தன்னோட தாயார் ராணி Margretheக்கு பிறகு பதவியேற்ற மன்னர் ஃபிரடெரிக், டென்மார்க்கோட அரச தலைவர்...

டென்மார்க்கோட கோபென்ஹேகன்-ல இருக்கக் கூடிய ராயல் PALACEல அரசர் ஃப்ரெட்ரிக் நாட்டு மக்கள சந்திச்சாரு...

அவர பாக்க ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வமா காத்துக்கிட்டு இருந்தாங்க...


Next Story

மேலும் செய்திகள்