ஜூலை மாதத்தில் பதிவான சராரசி வெப்ப அளவு, இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக நாசா கூறியுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.