Deep Fake Photos | England |"டீப் ஃபேக் போட்டோஸ் உருவாக்கினால்.."-இந்த வாரமே அமலாகும் அதிரடி சட்டம்
டீப் ஃபேக் புகைப்படங்கள் உருவாக்குவதை குற்றமாக்கும் சட்டத்தை இங்கிலாந்து அரசு இயற்ற உள்ளது.
மேலும் இந்த சட்டம் இந்த வாரம் அமல்படுத்தப்படும் என தகவல் தொழில்நுட்ப அமைச்சர் லிஸ் கெண்டல் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Next Story
