"மரண தண்டனை" - ஈரான் மக்களை கொதிக்க வைத்த அறிவிப்பு

x

"மரண தண்டனை" - ஈரான் மக்களை கொதிக்க வைத்த அறிவிப்பு

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டின் அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடிய நிலையில், அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். மேலும், அரசுக்கு எதிராக போராடுபவர்கள் கடவுளின் எதிரிகள் என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்