Day of the dead | ஒன்று கூடிய சூனியக்காரர்கள்.. கல்லறையில் பில்லி சூனிய கொண்டாட்டம்

x

வட அமெரிக்க நாடான ஹைட்டியில் பில்லி சூனியம் வைப்பவர்கள் இறந்தவர்களுக்கான தினமான Day of the deadஐ கொண்டாடினர்... இறந்த அன்புக்குரியவர்களை கௌரவிப்பதற்காக போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள கல்லறை பகுதியில் ஒன்றுகூடி பிரார்த்தனைகள் செய்தனர். இன்றளவும் ஹைட்டியில் பில்லி சூனியம் ஒரு சடங்காக கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்