Iran vs US | ``ஈரானுக்கு மிக மோசமான கருப்பு நாள்’’ - அலறவிட்ட டிரம்ப்
``ஈரானுக்கு மிக மோசமான கருப்பு நாள்’’
#iranvsus #trump #alikhamenei ஈரானுக்கு மிக மோசமான நாளாக அமையும் என டிரம்ப் எச்சரிக்கை அணுசக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யத் தவறினால், ஈரான் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்... ஒப்பந்தம் செய்யாவிட்டால் அது ஈரானுக்கு ஒரு கருப்பு நாளாக மாறும் என்றும் அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்...
