Darjeeling Landslide | West Bengal | டார்ஜிலிங்கில் நிலச்சரிவு - 6 பேர் உயிரிழப்பு
டார்ஜிலிங்கில் நிலச்சரிவு - 6 பேர் உயிரிழப்புமேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழையால் நிலச்சரிவுடார்ஜிலிங் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு பலாசன் ஆற்றின் மீது இருந்த இரும்பு பாலம் இடிந்து விழுந்ததுடார்ஜிலிங்கில் கனமழை, நிலச்சரிவு காரணமாக 6 பேர் உயிரிழப்பு
Next Story
