Cyclone | Vietnam | வியட்நாம் சூறாவளி - 13 பேர் பலி, 56 பேர் படுகாயம்
வியட்நாமின் கடலோர மாவட்டங்களை தாக்கிய புவலாய் புயலின் அசூர தாண்டவத்தால் இதுவரை 13 பேர் உயிழிந்துள்ளனர். இந்த புயல் கரையை கடந்த பொழுது, கடல் அலைகள் 16 அடிக்கு உயர்ந்துள்ளது. இதில் ஏராளமான மீனவர்கள் மாயமாகி உள்ளதாக, அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை துறையினர் தெரிவித்துள்ளனர். சூறாவளி கரையை கடந்த நிலையில், சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியில், பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
