இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 228 பேர் மாயம். புயலால் உயிரிழப்பு 212ஆக உயர்வு