உலகின் மிகப்பெரிய கப்பலான ஐகான் ஆஃப் தி சீஸ் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. இந்த பிரமாண்ட கப்பலில் உள்ள வசதிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..