கூட்டம் கூட்டமாக வரும் மக்கள் - வாய் பிளக்க வைக்கும் 3 உலகங்கள்

x

அமெரிக்காவோட புளோரிடா மாகாணத்தின் Orlandoல இருக்க புதிய தீம் பார்க் தான் இந்த எபிக் யுனிவர்ஸ்...

3 வெவ்வேறு உலகங்கள் பார்வையாளர்களுக்காக காத்துக்கிட்டு இருக்கு...

Harry Potter, the Super Mario Bros., Mario and Luigi, “How to Train Your Dragon“ போன்ற வெற்றிப் படங்களோட செட் அப்லாம் இந்த தீம் பார்க்ல இருக்கு...

Celestial Parkதான் இங்க இருக்க முதல் உலகம்...பரந்த தோட்டங்கள், நீரோடைகள கொண்ட ஒரு பசுமையான பகுதிம் அப்டினு கண்கள கவருது...

அடுத்து Isle of Berk...இது ஒரு வைக்கிங் உலகம்... Toothless and Hiccup கதாபாத்திரங்களேலாம் இங்க நீங்க பாக்கலாம்...

அடுத்து சூப்பர் Nintendo வேர்ல்ட்...

இப்டி 3 வெவ்வேறு உலகங்களுக்குள்ள நுழைஞ்சு வித்தியாசமான அனுபவத்த பெறுவதற்காக மக்கள் கூட்டம் கூட்டமா இந்த தீம் பார்க்குக்கு வர்றாங்க...

அதுலயும் குழந்தைகளுக்கு கூடுதல் குஷி...


Next Story

மேலும் செய்திகள்