நூற்றுக்கணக்கான முதலைகள் கொன்று குவிப்பு : சபதம் ஏற்று கொன்று குவித்த கிராம மக்கள்

இந்தோனேசியாவில் ஒரு கிராமமே சேர்ந்து, 300க்கும் மேற்பட்ட முதலைகளை கொன்று குவித்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
நூற்றுக்கணக்கான முதலைகள் கொன்று குவிப்பு : சபதம் ஏற்று கொன்று குவித்த கிராம மக்கள்
Published on

இந்தோனேசியாவில் ஒரு கிராமமே சேர்ந்து, 300க்கும் மேற்பட்ட முதலைகளை கொன்று குவித்த கொடூரம் அரங்கேறியுள்ளது. சொராங் என்ற கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் முதலை தாக்கி கொல்லப்பட்டார். அவரது இறுதி சடங்கில், முதலைகள் அனைத்தையும் கொல்வது என கிராம மக்கள் சபதம் ஏற்றுகொண்டதாக கூறப்படுகிறது. இதன்படி, 600 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அருகில் இருந்த அரசு அங்கீகாரம் பெற்றமுதலை பண்ணைக்குள் நுழைந்து அனைத்து முதலைகளையும் வேட்டையாடினர்.இதனால், 300க்கும் அதிகமான முதலைகள் கொன்று குவிக்கப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com