Crime | 3 மாதமாக வெறிகொண்டு தேடப்பட்ட `லோந்தே’ கும்பல்.. நேபாள் எல்லையில் வைத்து தூக்கிய போலீஸ்

x

கொலை முயற்சி வழக்கு - முக்கிய நபர் நேபாள எல்லையில் கைது

மகாராஷ்டிர மாநிலம் சத்பூர் துப்பாக்கிச் சூடு வழக்கின் முக்கிய நபரான லோந்தே கும்பலைச் சேர்ந்த பூஷன், நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 5ம் தேதி நாசிக் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, கடந்த மூன்று மாதங்களாக தனிப்படைகளை அமைத்து லோந்தே கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில், முக்கிய நபரான பூஷன் லோந்தே அவரது கூட்டாளியான பிரின்ஸ் சித்ரசென் சிங் உடன் நேபாள எல்லையில் சிக்கினார். அப்போது தப்பிச் செல்ல முயன்ற பூஷனுக்கு கால் முறிவு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்