இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ராணுவத்தில் பதவி உயர்வு - ராணுவ மேஜராக பதவி உயர்வு பெற்ற வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் திசர பெரேரா ஆகியோர் இலங்கை ராணுவத்தின் மேஜர் பதவிகளுக்கு தரம் உயர்த்தப் பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ராணுவத்தில் பதவி உயர்வு - ராணுவ மேஜராக பதவி உயர்வு பெற்ற வீரர்கள்
Published on
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் திசர பெரேரா ஆகியோர் இலங்கை ராணுவத்தின் மேஜர் பதவிகளுக்கு தரம் உயர்த்தப் பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த வருடத்தில் ராணுவத்தில் இணைந்து, பயிற்சி எடுத்தனர். இந்நிலையில் ராணுவ தளபதி சவேந்திர சில்வா, இவர்களுக்கு மேஜர் பதவியை வழங்கினார். இதற்கான நிகழ்வு, ராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது.
X

Thanthi TV
www.thanthitv.com