கொரோனா - கொழும்பு விமான நிலையம் மூடல்

இலங்கையில் கொழும்பு சர்வதேச விமான நிலைய செயல்பாடு நிறுத்தப்படுவதாக பிரதமர் கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா - கொழும்பு விமான நிலையம் மூடல்
Published on

கொரோனோ வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, அதை கட்டுப்படுத்த முடியாமல் திகைத்துள்ளனர். ஒவ்வொரு நாடும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், கொழும்புவில் உள்ள காட்டுநாயக்க விமான நிலையத்தை மூடி, இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம், வெளிநாட்டினர் உள்ளே வருவதையும், உள்நாட்டினர் வெளியே செல்வதையும் நிறுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் கோட்டாபய ராஜபக்ச, இரண்டு வாரங்களுக்கு விமான நிலையம் மூடப்படுவதாக கூறினார்

X

Thanthi TV
www.thanthitv.com