கொரோனா தடுப்பூசி சோதனை - "வயதானவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது"

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரோஜெனகா இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி வயதானவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி சோதனை - "வயதானவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது"
Published on

இதுவரை இளைஞர்களிடம் மட்டுமே இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கி வந்த நிலையில், தற்போது வயதானவர்களிடமும் சாதகமான முடிவை கொடுத்துள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கூறியுள்ளது, கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பல்வேறு நாடுகளின் முயற்சியில் இந்த தடுப்பூசி மருந்து திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்று ஆஸ்ட்ரோஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது,.

X

Thanthi TV
www.thanthitv.com