4 மடங்கு வேகமெடுத்த Corona பரவல் - நாடு முழுக்க பரவும் LF.7, NB.1.8. வகை Corona

x

கடந்த 2 வாரங்களுக்கு முன்னாடி ஹாங்காங்,சிங்கப்பூர்,சீனா,தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள அச்சுறுத்திட்டு வந்த கொரோனா பரவல் இப்ப இந்தியாலயும் அதிகரிக்க ஆரம்பிச்சிருக்கு. இந்த நிலையில பொது சுகாதாரத்துறை சில அறிவுறுத்தல்கள கொடுத்திருக்கு.


Next Story

மேலும் செய்திகள்