சீன தலைநகர் பெய்ஜிங்கில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது , இது குறித்து சீனாவில் இயங்கும் தமிழ் வானொலி குழுவினர் தரும் தகவல்களை காணலாம்.....