ருசிக்க வைக்கும் சம்மர் சமையல்...

x

அடிக்குற வெயில்ல வீட்டவிட்டும் வெளிய போக முடியல... ஈவ்னிங் ஐபிஎல் ஆரம்பிச்சதும் எப்படியும் ஆன்லைன்ல தான் ஃபுட் ஆர்டர் பண்ண போறோம் அட்லீஸ்ட் லன்ச்சுகாச்சும் வீட்டுலயே எதாச்சும் Cook பண்லாமா ? வேணாமானு ? தானா யோசிச்சுட்டு இருக்கீங்க...

உங்கள Tempt பண்ற மாதிரியான ஒரு அசத்தலான ஃபாரின் ரெசிபி தான் இந்த Mediterranean Chicken...

ஒரே பாத்திரத்துல அதுவும் வெறும் அரை மணி நேரத்துக்குள்ளயே இத செஞ்சிடலாம்...

கறிக்கடை அண்ணாட்ட Fresh-ஆன Boneless Chicken தான் வேணும்னு கேட்டு வாங்கிகோங்க... அத இப்படி சின்னதாவும் இல்லாம, பெருசாவும் இல்லாம மீடியம் பீஸ்ஸ வெட்ட சொல்லுங்க...

கறிய நல்ல Wash பண்ண பிறகு, அது மேல கல் உப்ப மழை சாரல் மாதிரி தூவி விடுங்க... அதுக்கப்றம் கொஞ்சோண்டு பெப்பரையும், மைதாவையும் சேர்த்து நல்ல மிக்ஸ் பண்ணிக்கோங்க...

இப்ப நான் ஃபாரின்ல இருக்கிறதால இங்குள்ள Cherry Tomato Use பண்ணறேன்... நீங்க உங்க ஊர்ல இது கிடைச்சா வாங்கி யூஸ் பண்ணுங்க... இல்லனா நாட்டு தக்காளி Also Fine... கண்டிப்பா டேஸ்ட்ல Difference இருக்கும், ஆனாலும் நம்ம Method-ல செஞ்சாலும் நல்லா தான் இருக்கும்,.

இதுக்கூட ஒரு பச்ச மிளகா சேர்த்துக்க போறேன்... மிளகாய்ய கீறி உள்ள இருந்த Seeds எடுத்தரலாம் So That Rumba Spicy –ஆ இருக்காது..


Next Story

மேலும் செய்திகள்