இன்னைக்கு ஒரு புடி... ஆர் யூ ரெடி...

x

என்னடா Azerbaijan - Aaluma - dolma னு எல்லாம் நமக்கு பரிட்சயமான வார்த்தைகளா இருக்கேனு அஜித் ரசிகர்களுக்கு தோனலாம்.

அட ஆமாங்க தல.... AK நடிச்ச விடாமுயற்சி, படமாக்கப்பட்ட Azerbaijan நாட்டோட பாரம்பரிய உணவு இந்த டோல்மா.

வித்தியாசமான முறையில, திராட்சை இலைகள வெச்சி இந்த சூப்பர் டேஸ்டியான உணவ தயாரிக்கிறாங்க.

என்னது திரட்சை இலைகள சாப்பிடலாமானு நீங்க ஷாக் ஆகுறது தெரியுது. ஷாக்க கொறைங்க... தாராளமா சாப்பிடலாம்.


Next Story

மேலும் செய்திகள்